Showing posts with label ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி. Show all posts
Showing posts with label ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி. Show all posts

Sunday, October 30, 2011

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி



ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் குமரேசன் செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174