Sunday, October 30, 2011

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி



ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் குமரேசன் செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174
























No comments:

Post a Comment