Showing posts with label ஹிப்னாடிசம் நேரடி பயிற்சி. Show all posts
Showing posts with label ஹிப்னாடிசம் நேரடி பயிற்சி. Show all posts

Monday, September 19, 2011

ஹிப்னாடிசம் நேரடி பயிற்சி



நாகர்கோவிலில் 18-09-2011 அன்று ஹிப்னாடிசம் நேரடி பயிற்சி வகுப்பு நடந்தது.சோலார் பயிற்சி இயக்குனர் டாக்டர் குமரி ஆ.குமரேசன்,திரு லிங்கேஸ்வரன் ஆகியோர் நடத்தினார்கள்.
              பயிற்சியில் ஹிப்னாடிசம் ஓர் அறிமுகம், மனதின் பிரிவுகள்,மனிதனின் ஐந்து பிரிவுகள்,பிராணாயமா பயிற்சி,காந்த சக்தியை ஏற்படுத்துதல், ஹிப்னாடிசம் செய்யும் முறைகள் குறித்தும் பயிற்சி நடந்த்து.மொத்தம் பத்து நபர்கள் கலந்துக் கொண்டனர்.