Tuesday, August 16, 2011

மறுவாழ்வு சிகிச்சை முறை


மறுவாழ்வு சிகிச்சை முறை

தொழில்வழி மருத்துவம்

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிறிது குணமடைந்த பின்பு அவருக்கு தெரிந்த தொழிலையோ அல்லது அவரால் செய்யக்கூடிய வேறு தொழிலையோ கற்றுக்கொடுத்து அத்தொழிலில் ஈடுபட செய்வதே தொழில் மருத்துவம் ஆகும்.



மனச்சிதைவு நோய் முற்றிலும் குணமடையாதவர்கள் படிப்பிலோ, தொழிலிலோ, குடும்பப் பொறுப்பை தாங்குவதிலோ முந்தைய நிலையை அடைய மாட்டார்கள். இவர்கள் மனநல மருத்துவர் மற்றும் உளவியல் வல்லுநர்களின் உதவியுடன் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தி சமுதாயத்தில் எப்படி செயல்படுவது, மற்றவர்களுடன் எவ்வாறு பழகுவது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது அல்லது பாதுகாக்கப்பட்ட தொழில்கூடங்களை நிறுவி அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த பெரிதும் துணைபுரிகிறது.

No comments:

Post a Comment